Accharam Tamil Cinema Latest News
The Investigation Movie Review
மோகன் ஆனந்த் தயரிப்பு இயக்கத்தில்மோகன் ஆனந்த், மீசை ராஜேந்திரன் கிரேன் மனோகர்,லொல்லுசபா மனோகர்,விஜய் டிவி முல்லை, அர்ச்சனா,ரோல்ஸ் பவித்ரா,கீதா, மாரிஷ், அருள்ஹென்றி, அரவிந்த் மறறும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தி இன்வெஸ்டிகேஷன்
கதை
வேலைக்கு போகும், கல்லூரி, பள்ளிக்கு போகும் இளம் பெண்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறார்கள். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கதாநாயகன் மோகன் ஆனந்த் ஒரு கட்டத்தில் கண்டுபிக்க போலீஸ் உதவியை நாட பிறகு நடந்தது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநயகனாக மோகன் ஆனந்த் சிறப்பாக நடித்துள்ளார். மீசை ராஜேந்திரன் கிரேன் மனோகர்,லொல்லுசபா மனோகர்,விஜய் டிவி முல்லை, அர்ச்சனா,ரோல்ஸ் பவித்ரா,கீதா, மாரிஷ், அருள்ஹென்றி, அரவிந்த் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.கணேஷ்குமாரின் ஏடிட்டிங் அருமை. சார்லஸின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் பரவாயில்லை ரகம். வில்லனாக Maaris Raja மிரட்டி இருக்கிறார்.சிற்பியின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் மோகன் ஆனந்த் திரைக்கதையை இன்னும் சுவரசியமாக சொல்லி இருந்தால் சூப்பர் ஆக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்.
விசாரணைக்காக ஒருமுறை பார்க்கலாம்.


