Signed in as:
filler@godaddy.com
Signed in as:
filler@godaddy.com
அச்சாரம் மாத இதழ் செய்தி துறையில் சில புதிய சிந்தனைகளை
விதைக்க உருவாக்கப்பட்ட ஒரு தளம்.01.08.2016 அன்று
அச்சாரம் தனது முதல் பிரதியை வெளியிட்டது.
வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியரான எம்.சி.சேகர் எழுதிய
அச்சாரம் என்ற திரைப்படத்தின் தலைப்பே
இந்த மாத இதழுக்கு அச்சாரம் என பெயர் சூட்டக் காரணம்.
கடந்த ஏழு வருடங்களாக புத்தமாக வெளி வந்துக்கொண்டிருந்த
அச்சாரம் ஏற்கனவே வலையொளியில் கால் பதித்த நிலையில்
01.02.2023 முதல் இணையத்திலும் கால் பதிக்கிறது.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.